/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு 150 போலீசார் பாதுகாப்பு
/
நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு 150 போலீசார் பாதுகாப்பு
ADDED : ஜூலை 16, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: சுதந்திர போராட்ட வீரர் பொல்லானின், 219ம் ஆண்டு நினை-வேந்தல், அறச்சலுார் நல்லமங்காபாளையத்தில் நாளை நடக்கி-றது.
அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் மாலை அணி-வித்து மரியாதை செலுத்துவர். இதற்காக கட்சிகள், அமைப்புக-ளுக்கு நேரம் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி பாது-காப்புக்காக, 150 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர போலீசார் நினைவேந்தல் நடைபெறும் இடம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபடுவர்.