sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

80 அடி சாலை திட்டபோஸ்டரால் பரபரப்பு

/

80 அடி சாலை திட்டபோஸ்டரால் பரபரப்பு

80 அடி சாலை திட்டபோஸ்டரால் பரபரப்பு

80 அடி சாலை திட்டபோஸ்டரால் பரபரப்பு


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம் சார்பில், 80 அடி சாலை திட்டம் தொடர்பான வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு மூலம் வெற்றி கிடைத்துள்ளது.

எனவே தமிழக அரசே, 80 அடி சாலை திட்டத்தை உடனே நிறைவேற்று என்று கூறி, ஈரோட்டில் நேற்று பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. வரும், 7ல் இது தொடர்பாக வெற்றி விழா கொண்டாட்டம், ஈரோட்டில் நடக்க உள்ளதாகவும் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




    • Dinamalar Events


    Dinamalar