sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காலை உணவு விரிவாக்கம்; தொடங்கி வைத்த அமைச்சர்

/

காலை உணவு விரிவாக்கம்; தொடங்கி வைத்த அமைச்சர்

காலை உணவு விரிவாக்கம்; தொடங்கி வைத்த அமைச்சர்

காலை உணவு விரிவாக்கம்; தொடங்கி வைத்த அமைச்சர்


ADDED : ஜூலை 16, 2024 01:35 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலை சத்துணவு விரிவாக்க திட்டம், பவானி அருகே எலவமலை பாரதி கல்வி நிலையம் தொடக்கப்பள்ளியில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலை-மையில் துவக்க விழா நடந்தது.

வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி உணவு வழங்கி துவக்கி வைத்தார். இதை தொடர்ந்து எலவமலை பஞ்.,ல் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டும், 6 பயனாளிகளுக்கு அதற்கான உத்தரவு வழங்கினார்.






      Dinamalar
      Follow us