sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் அடிப்படைவசதி செய்ய வலியுறுத்தல்

/

கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் அடிப்படைவசதி செய்ய வலியுறுத்தல்

கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் அடிப்படைவசதி செய்ய வலியுறுத்தல்

கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் அடிப்படைவசதி செய்ய வலியுறுத்தல்


ADDED : ஜூலை 25, 2024 01:19 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கனி மார்க்கெட் வணிக வளாகத்தில், அடிப்படை வசதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் மணீஷிடம், தியாகி குமரன் அனைத்து ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினர் நேற்று மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:கனி மார்க்கெட் வணிக வளாகத்தில், பார்க்கிங் கட்டணத்தை குறைக்க வேண்டும். பிளாட்பாரத்தில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும். நீண்ட கால கோரிக்கையான வாரச்சந்தை அமைப்ப-தற்கு நிரந்தர இடத்தை ஒதுக்க வேண்டும். வளாகத்தின் வெளியே மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். வளாகத்தின் நடுவே வாடிக்கையாளர்களின் நலன் கருதி இருக்கைகள் அமைக்க வேண்டும். வாடிக்கையாளர்களின் வசதிக்காக, வணிக வளாகம் அருகே பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும். வளா-கத்தின் உள்ளே ஏடிஎம் வசதி ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us