sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காமராஜரின் 122வது பிறந்தநாள் விழா; கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

/

காமராஜரின் 122வது பிறந்தநாள் விழா; கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

காமராஜரின் 122வது பிறந்தநாள் விழா; கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

காமராஜரின் 122வது பிறந்தநாள் விழா; கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்


ADDED : ஜூலை 16, 2024 01:34 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு எஸ்.கே.சி., சாலை, மாநகராட்சி நடுநிலை பள்ளியில், காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக நேற்று கொண்டாடப்பட்டது.

பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஹேம-லதா தலைமை வகித்தார். கவுன்சிலர் ரேவதி, பி.டி.ஏ., தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக திரு-வருட்பா ஆராய்ச்சி மைய நிறுவனர் கதிர்வேல் கலந்து கொண்டார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டைரி, டை, பெல்ட், ஐ.டி. கார்டு, மாணவர் அங்கீகார பட்டை வழங்கப்பட்-டது. ஈரோடு ஸ்டார் அரிமா சங்கம் சார்பில், மழலையர் வகுப்-புக்கு பீரோ வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காமராஜர் பற்றி மாணவ, மாணவிகள் பேசினர். இதேபோல் ஈரோடு ப.செ.பார்க் தகைசால் பள்ளி உள்பட மாவட்டத்தில் அரசு பள்ளிகளிலல், கல்வி வளர்ச்சி நாளாக, காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டா-டப்பட்டது. மாணவர்களின் தனித்திறனை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் நடந்தன.






      Dinamalar
      Follow us