/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
துப்பாக்கி கையாள்வது குறித்து போலீசாருக்கு பயிற்சி
/
துப்பாக்கி கையாள்வது குறித்து போலீசாருக்கு பயிற்சி
துப்பாக்கி கையாள்வது குறித்து போலீசாருக்கு பயிற்சி
துப்பாக்கி கையாள்வது குறித்து போலீசாருக்கு பயிற்சி
ADDED : ஜூலை 16, 2024 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: துப்பாக்கியை கையாள்வது குறித்து, ஈரோடு ஆணைக்கல்பா-ளையத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், போலீ-சாருக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆயுதப்படை டி.எஸ்.பி., சக்திவேல் தலைமை வகித்தார். ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். டவுன் டி.எஸ்.பி., ஜெய்சிங், ஐந்து இன்ஸ்பெக்டர், 21 எஸ்.ஐ.,க்கள், ஆறு ஆயுதப்படை எஸ்.ஐ.,க்களுக்கு ரிவால்வர், பிஸ்டலை பொதுவெ-ளியில் கையாள்வது குறித்து, பயிற்சி அளிக்கப்பட்டது. எஞ்சிய எஸ்.ஐ., முதல் டி.எஸ்.பி., வரையிலானவர்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்-பட உள்ளது.