sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

புதுப்பை ஞானசம்பந்தர் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை

/

புதுப்பை ஞானசம்பந்தர் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை

புதுப்பை ஞானசம்பந்தர் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை

புதுப்பை ஞானசம்பந்தர் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை


ADDED : மே 10, 2025 01:48 AM

Google News

ADDED : மே 10, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம், புதுப்பை ஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 32 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. நடப்பாண்டு பிளஸ் ௨ தேர்வில், பள்ளி மாணவி கே.கௌசிகா, 600க்கு 595 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.

இவரது மதிப்பெண் விபரம்: தமிழ்-99- ஆங்கிலம்-99, பொருளியல்-98, வணிகவியல்-100, கணக்குப்பதிவியல்-99, கணினி பயன்பாடு-100. மாணவி எம்.எஸ்.மித்ரா, 583 மதிப்பெண், பி.எஸ்.தருணிகா, 582, பி.கௌசல்யா, 581 மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் பரிமளம், பரிசு வழங்கி பாராட்டினார்.






      Dinamalar
      Follow us