sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 27, 2025 ,புரட்டாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கும்பாபிஷேகத்தில் 7 சவரன் செயின் பறிப்பு

/

கும்பாபிஷேகத்தில் 7 சவரன் செயின் பறிப்பு

கும்பாபிஷேகத்தில் 7 சவரன் செயின் பறிப்பு

கும்பாபிஷேகத்தில் 7 சவரன் செயின் பறிப்பு


ADDED : செப் 18, 2025 04:00 AM

Google News

ADDED : செப் 18, 2025 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கீழ்தணியாலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் மனைவி பத்மாவதி, 50; இவர், கடந்த 4ம் தேதி திருநாவலுார் சிவன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சென்றிருந்தார்.

அங்கு சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது, கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தாலி செயின் பறிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து திருநாவலுார் போலீசில் அளித்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us