sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மணல் கடத்தலுக்கு உடந்தை; ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்

/

மணல் கடத்தலுக்கு உடந்தை; ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்

மணல் கடத்தலுக்கு உடந்தை; ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்

மணல் கடத்தலுக்கு உடந்தை; ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்


ADDED : செப் 12, 2025 07:59 AM

Google News

ADDED : செப் 12, 2025 07:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்; மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த போலீஸ் ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

திருநாவலுார் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் செல்வகுமார், 45; இவர், வாணியங்குப்பம் கெடிலம் ஆற்றில் நடந்த மணல் கடத்தலை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளார்.

மணல் கடத்தலுக்கு செல்வகுமார் உடந்தையாக இருந்தது எஸ்.பி., மாதவன் விசாரணையில் உறுதியானது. அதனைத் தொடர்ந்து, செல்வகுமாரை நேற்று ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us