sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் புகுந்த பாம்பு

/

கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் புகுந்த பாம்பு

கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் புகுந்த பாம்பு

கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் புகுந்த பாம்பு


ADDED : ஜூலை 05, 2025 03:39 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 03:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் புகுந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூட்ட அரங்கு உள்ளது. கூட்ட அரங்கை நேற்று காலை 9:00 மணிக்கு, ஊழியர்கள் சுத்தம் செய்தனர். அப்போது, கூட்ட அரங்கிற்குள் திடீரென பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.

இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று, 4 அடி சாரை பாம்பை பிடித்து, காப்புக்காட்டில் விட்டனர்.






      Dinamalar
      Follow us