/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பட்டதாரிகள் தொழில் துவங்க விண்ணப்பம் வரவேற்பு
/
பட்டதாரிகள் தொழில் துவங்க விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஜூலை 24, 2024 10:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், வேளாண் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ், பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் திட்டம் மற்றும் வேளாண் உட்கட்டமைப்பு திட்டத்தில் தொழில் துவக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதில், 21 - 40 வயது வரையில் இருக்கும் இளநிலை பட்டதாரிகள் அந்தந்த வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குனரின் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
மேலும், விபரங்களுக்கு வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தை நாடலாம் என, காஞ்சிபுரம் பொறுப்பு வேளாண் இணை இயக்குனர் ராஜ்குமார் தெரிவித்தார்.