/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சன்மார்க்க சத்திய சங்கத்தில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம்
/
சன்மார்க்க சத்திய சங்கத்தில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம்
சன்மார்க்க சத்திய சங்கத்தில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம்
சன்மார்க்க சத்திய சங்கத்தில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம்
ADDED : ஜன 26, 2024 01:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சத்திய ஞான சபையில் தைப்பூசத்தையொட்டி நேற்று, அதிகாலை 5:30 மணிக்கு திருப்பள்ளி நடந்தது.
தொடர்ந்து, சன்மார்க்க கொடியேற்றப்பட்டு அகவல் பாராயணமும், தொடர்ந்து பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது.
மாலை 5:30 மணிக்கு கூட்டு பிரார்த்தனையை தொடர்ந்து, வள்ளலாரின்மார்க்க நெறிகள் குறித்து ராமலிங்க அடிகள் அருள் நிலைய ஜோதி கோட்டீஸ்வரன் சொற்பொழிவாற்றினார்.
இரவு 7:15 மணியளவில், ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் நடந்தது.