sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மனைவி மாயம்: கணவன் புகார்

/

மனைவி மாயம்: கணவன் புகார்

மனைவி மாயம்: கணவன் புகார்

மனைவி மாயம்: கணவன் புகார்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்;கரூர் மாவட்டம், கந்தம்பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் குணசேகரன், 48; புகழூர் காகித ஆலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அனிதா, 34; ஜவுளி கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம், குணசேகரனுக்கும், அனிதாவுக்கும் சினிமா சென்றது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

இதனால், கோபித்துக்கொண்ட அனிதா, அருகில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். பின் அனிதாவை காணவில்லை.

உறவினர்களின் வீடுகளுக்கும் அனிதா செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த குணசேகரன் போலீசில் புகார் செய்தார். வேலாயுதம்பாளையம் போலீசார், மாயமான அனிதாவை தேடி வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar