sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஏரியில் மூதாட்டி சடலம் மீட்பு

/

ஏரியில் மூதாட்டி சடலம் மீட்பு

ஏரியில் மூதாட்டி சடலம் மீட்பு

ஏரியில் மூதாட்டி சடலம் மீட்பு


ADDED : மே 28, 2025 01:30 AM

Google News

ADDED : மே 28, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



ராயக்கோட்டை ராயக்கோட்டை அருகே பால்னாம்பட்டி ஏரியில், மூதாட்டி சடலம் மிதப்பதாக, ராயக்கோட்டை போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. சடலத்தை மீட்டு விசாரித்த போது,



  • ராயக்கோட்டை அருகே, துார்வாசனுாரை சேர்ந்த வேடியப்பன் மனைவி முனியம்மாள், 75, என்பதும், ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்ததும் தெரிந்தது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.








      • Dinamalar
        Follow us