ADDED : ஜூன் 09, 2024 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் நெல்லையப்பபுரம் ரோடுகளை சீரமைக்க அப்பகுதிமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
அங்குள்ள மெயின் தெரு மற்றும் குறுக்கு தெருக்களின் ரோடுகள் சீரமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது.
குண்டும் குழியுமாக உள்ள அந்த ரோடுகளில் இரவு நேரங்களில்வாகனங்களில்செல்வோர் மட்டுமின்றி நடந்து செல்வோரும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே ரோட்டை உடனே சீரமைக்க வேண்டும்.