sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சேதமடைந்த ரோடு

/

சேதமடைந்த ரோடு

சேதமடைந்த ரோடு

சேதமடைந்த ரோடு


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளிக்குடி: கள்ளிக்குடி ஒன்றியம் திருமால் கிராமம் - சமத்துவபுரம் ரோட்டில் அரசபட்டி, துாம்பகுளம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ரோட்டில் மேடுபள்ளங்களாகவும் சரளை கற்களாகவும் சிதறிக் கிடக்கின்றன. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

மேலும் அதிவேகமாக செல்லும் குவாரி லாரிகளால் ரோடு சேதமாவதோடு விபத்து அபாயமும் ஏற்படுகிறது. இரவில் வாகனங்கள் மேடு பள்ளம் தெரியாமல் விபத்தில் சிக்கிக் கொள்கின்றன. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ரோட்டை முழுமையாக சீரமைக்க வேண்டும்.




    • Dinamalar Events


    Dinamalar