/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கராத்தே பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு
/
கராத்தே பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு
கராத்தே பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு
கராத்தே பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு
ADDED : ஜூலை 03, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் யுகி ஷிட்டோ ரியூ கராத்தே அகாடமி சார்பில், மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா, வேலாயுதம்பாளையத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
அதில், கராத்தே தேர்வில் தேர்ச்சி பெற்ற, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு கருப்பு பட்டை, முதுநிலை கருப்பு பட்டை மற்றும் வண்ணப்பட்டைகள் வழங்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
விழாவில், தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க டெக்னிக்கல் இயக்குனர் தாய் சென்சாய், கரூர் மாவட்ட கராத்தே சங்க செயலாளர் ராஜசேகரன், தலைமை பயிற்சியாளர் செந்தில் குமார், பயிற்சியாளர் ரமேஷ் உள்பட, பலர் பங்கேற்றனர்.