நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி அருகே இலந்தைகுளம் கிராமத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் 267 வது ஜெயந்தி விழா நடந்தது.
அப்போது அழகு முத்துக்கோன் திருவுருவப் படத்திற்கு ராமநாதபுரம் எம்.எல்.ஏ., காதர் பாட்ஷா, பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன், ராமநாதபுரம் ஒன்றிய பெருந்தலைவர் திசைவீரன், பரமக்குடி நகராட்சி தலைவர் கருணாநிதி, வக்கீல்கள் கதிரவன், குணசேகரன் உள்ளிட்ட தி.மு.க., நிர்வாகிகள் பலர் மரியாதை செலுத்தினர்.