நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி | ; தாதனேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
மேலாண்மை குழு தலைவி பால்செல்வி, தலைமை ஆசிரியர் சரவணன் பங்கேற்றனர். உதவி ஆசிரியர் ஹேமமாலினி வரவேற்றார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடந்தது. மேலாண்மைக் குழு துணைத் தலைவி உஜ்ஜைனி ஈஸ்வரி நன்றி கூறினார்.