/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
/
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
ADDED : அக் 04, 2025 03:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே ஆதியூர், அரும்பூர் மற்றும் திருவெற்றியூர் ஊராட்சி அலுவலகங்களில் நேற்று முன்தினம் இரவு திருடர்கள் அலுவலக பூட்டை உடைத்து கம்யூட்டர், மானிட்டர், டிஸ்க் உள்ளிட்ட பல பொருட்களை திருடிச் சென்று விட்டனர். ஊராட்சி செயலர்கள் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
ராமநாதபுரத்தில் இருந்து வந்த கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் விசாரிக்கின்றனர்.

