sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாற்றுத்திறனாளி உதவித்தொகை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

/

மாற்றுத்திறனாளி உதவித்தொகை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளி உதவித்தொகை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளி உதவித்தொகை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


ADDED : ஜூலை 31, 2024 07:32 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 07:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கு பள்ளி மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் அரசு, அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்-களில், கல்வி கற்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு, ஒன்று முதல், 5ம் வகுப்பு வரை, 2,000 ரூபாய்; 6 முதல், 8ம் வகுப்பு வரை, 6,000 ரூபாய்; 9 முதல் பிளஸ் 2 மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ வரை, 8,000 ரூபாய், இளங்-கலை படிப்புக்கு, 12,000 ரூபாய், பி.இ., எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கு, 14,000 ரூபாய் ஆண்டு உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் அரசு, அங்கீ-காரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர், அருகே உள்ள இ - சேவை மையங்களில் விண்ணப்-பித்து பயன்பெறலாம். விபரங்களுக்கு, சேலம் கலெக்டர் அலுவலக அறை எண்: 11ல் இயங்கும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவல-கத்தை அணுகலாம்.






      Dinamalar
      Follow us