sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரூ.12 லட்சம் பறிப்பில் தேடப்பட்டவர் நீதிமன்றத்தில் சரண்

/

ரூ.12 லட்சம் பறிப்பில் தேடப்பட்டவர் நீதிமன்றத்தில் சரண்

ரூ.12 லட்சம் பறிப்பில் தேடப்பட்டவர் நீதிமன்றத்தில் சரண்

ரூ.12 லட்சம் பறிப்பில் தேடப்பட்டவர் நீதிமன்றத்தில் சரண்


ADDED : ஜூலை 31, 2024 07:44 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 07:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்தவர் யுவராஜ்.

அம்மாபேட்டையில் உள்ள நிதி நிறு- வனத்தில் மேலாளராக உள்ளார். சில நாட்க-ளுக்கு முன், அதே நிறுவனத்தில் ஊழியராக உள்ள, தலைவாசல், நாவக்குறிச்சியை சேர்ந்த குமாருடன், 12 லட்சம் ரூபாயை எடுத்துக்-கொண்டு, மாசிநாயக்கன்பட்டியில் உள்ள வங்-கியில் டிபாசிட் செய்ய பைக்கில் சென்றனர்.அப்போது ஒரு கும்பல் வழிமறித்து தாக்கி-விட்டு பணத்தை பறித்து சென்றது. அம்மா-பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, 5 பேரை கைது செய்தனர். மேலும் திருச்சியை சேர்ந்த சித்திக், 30, என்பவரை தேடினர். இந்நிலையில் நேற்று, சேலம் ஜே.எம்.எண்: 5ல் சித்திக் சரண் அடைந்தார். அவரை சிறையில் அடைக்க, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us