sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நாய்கள் கடித்து 2 ஆடுகள் சாவு

/

நாய்கள் கடித்து 2 ஆடுகள் சாவு

நாய்கள் கடித்து 2 ஆடுகள் சாவு

நாய்கள் கடித்து 2 ஆடுகள் சாவு


ADDED : மே 26, 2025 05:33 AM

Google News

ADDED : மே 26, 2025 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேட்டூர், வீரக்கல்புதுார் டவுன் பஞ்சாயத்து, குருவாக்காட்டை சேர்ந்த விவசாயி ரமேஷ், 37. இவரது மனைவி கோகுலபிரியா, 24. இவர்கள், செம்மறி ஆடுகளை வளர்க்கின்றனர்.

நேற்று முன்-தினம் ஆடுகளை பட்டியில் அடைத்திருந்தனர். நேற்று காலை பார்த்தபோது, 2 ஆடுகள், நாய்கள் கடித்ததில் இறந்து கிடந்தது தெரியவந்தது. ஏற்கனவே அப்பகுதியில் சில கோழிகளை நாய்கள் கொன்றுள்ளன. அதனால் நாய்கள் அட்டகாசத்தை தடுக்க, மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us