sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இளநீரை நாசப்படுத்தும் குரங்குகள்

/

இளநீரை நாசப்படுத்தும் குரங்குகள்

இளநீரை நாசப்படுத்தும் குரங்குகள்

இளநீரை நாசப்படுத்தும் குரங்குகள்


ADDED : மே 26, 2025 05:32 AM

Google News

ADDED : மே 26, 2025 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஏரி அடிக்கரையில் விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்படுகிறது. அங்கு தென்னந்தோப்புகள் உள்ளன. அடிக்கரையில் சுற்றித்திரியும் ஏராளமான குரங்குகள், தற்போது சுட்டெரிக்கும் கோடை வெயிலால், இளநீரை பருகி தாகத்தை தணித்துக்கொள்கின்றன.

இதுகுறித்து காமராஜனார் உழவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரமூர்த்தி, 65, கூறியதாவது:குரங்குகள், தென்னை மரத்தில் ஏறி, இளநீராக முற்றும் முன், குரும்பை பறிக்கின்றன. மேற்பகுதியில் கடித்து துளை ஏற்படுத்தி, தண்ணீரை குடிக்கின்றன. துளையை பெரிதாக்கி, கையை விட்டு, வழுக்கை நிலையில் உள்ள தேங்காயை எடுத்தும் சாப்பிடுகின்-றன. இளநீரை குடித்த பின், காலி தென்னை குரும்பையை துாக்கி வீசுகின்றன. மரத்தில் பதுங்கும் குரங்குகளை விரட்ட முடி-யவில்லை. மகசூல் பாதிக்கப்படுவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இங்குள்ள குரங்குகளை பிடித்துச்செல்ல, வனத்து-றையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us