sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகை திருட்டு

/

கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகை திருட்டு

கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகை திருட்டு

கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகை திருட்டு


ADDED : ஜூலை 25, 2024 01:13 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், கருப்பூர் அருகே மூங்கில்பாடியில் மாரியம்மன் கோவில் உள்ளது.

அங்கு சேனைக்கவுண்டனுாரை சேர்ந்த மூர்த்தி, 32, பூசா-ரியாக உள்ளார்.நேற்று முன்தினம் கோவிலை பூட்டிச்சென்றார். நேற்று காலை வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது சுவாமிக்கு அணிவித்திருந்த, ஒரு பவுன் தாலியை காணவில்லை. இதுகுறித்து நேற்று முன்தினம் அவர் அளித்த புகார்படி, கருப்பூர் போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சிசி-டிவி' கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர்கள் பைக்கில் சென்ற காட்சி பதிவாகி இருந்ததால், அதை வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us