sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மத்திய தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

/

மத்திய தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 25, 2024 01:13 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் சேலம், 5 ரோடு அருகே, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

அதில், புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்; புது மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்-தக்கூடாது; விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தல்; புது ஓய்வூதிய திட்டத்தை கைவிடல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி-யுறுத்தினர். மூத்த வக்கீல் மாசிலாமணி, குற்றவியல் சட்டங்கள் குறித்து பேசினார். இதில் சி.ஐ.டி.யு., மாவட்ட துணைத்தலைவர் தியாக-ராஜன், மாநில குழு உறுப்பினர்கள் வெங்கடபதி, பன்னீர்-செல்வம், தொ.மு.ச., மாவட்ட செயலர் பொன்னி பழனியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us