/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'108' ஆம்புலன்ஸில் பணிபுரிய இன்று வேலைவாய்ப்பு முகாம்
/
'108' ஆம்புலன்ஸில் பணிபுரிய இன்று வேலைவாய்ப்பு முகாம்
'108' ஆம்புலன்ஸில் பணிபுரிய இன்று வேலைவாய்ப்பு முகாம்
'108' ஆம்புலன்ஸில் பணிபுரிய இன்று வேலைவாய்ப்பு முகாம்
ADDED : ஜூலை 31, 2024 07:32 AM
சேலம்: '108' அவசரகால ஆம்புலன்ஸில் பணிபுரிய இன்று வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.இதுகுறித்து, '108' அவசரகால ஆம்புலன்ஸின், சேலம் மாவட்ட அலுவலர் அறிவுக்கரசு
அறிக்கை:மருத்துவ உதவியாளர், டிரைவர் பணியிடங்க-ளுக்கு வேலைவாய்ப்பு முகாம் ஜூலை, 31(இன்று) காலை, 10:00 முதல், 1:00 மணி வரை, சேலம், அம்மாபேட்டை அண்ணா மருத்துவம-னையில் உள்ள, '108' அவசரகால ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நடக்கிறது. இதில், 12 மணி நேரம், பகல், இரவு என்ற சுழற்சி முறையில் பணிபுரிய நேர்முகத்தேர்வு நடக்கிறது. மருத்-துவ உதவியாளருக்கு இரு பாலரும் உரிய சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம். டிரைவருக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 24 வயதுக்கு மேல், 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விபரம் பெற, 91542 51083 என்ற எண்ணில் தொடர்பு கொள்-ளலாம்.