sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஜவுளி கடையில் திருட்டு

/

ஜவுளி கடையில் திருட்டு

ஜவுளி கடையில் திருட்டு

ஜவுளி கடையில் திருட்டு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம் அமானி கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ், 45. கொண்டலாம்பட்டியில் துணி கடை வைத்துள்ளார். 16 இரவு கடையை மூடிச்சென்றார். நேற்று முன்தினம் கடைக்கு வந்தபோது, ஷட்டர் உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது, 6,000 ரூபாய் மதிப்பில் டிசர்ட், சட்டை, பேன்ட், பனியன் உள்ளிட்ட துணிகள் திருட்டு போயிருந்தன.அவர் புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar