நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பு பாரதி மஸ்துார் சங்க ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.
பா.ஜ., மாவட்டத் தலைவர் சத்தியநாதன் பேசினார். மண்டல தலைவர் மோகன், மத்திய சங்க பொதுச் செயலாளர் ரங்கநாதன், மண்டல பொருளாளர் முத்து லட்சுமணன், பாஸ்கரன் மற்றும் மண்டல, கிளை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.