நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அருகே கருங்காலக்குடி அய்யம்பட்டி ரோட்டில் கிராவல் குவாரியுள்ளது. இந்த குவாரியில் செந்தமிழ்நகர் பிச்சைபாண்டி மகன் துரைசிங்கம் 59 பணிபுரிகிறார்.
குவாரியில் நேற்று முன்தினம் மாலை 4:15 மணிக்கு 5 பேர் கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.47 ஆயிரத்து 500ஐ பறித்து சென்றனர். துரைசிங்கம் நகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.