sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஆபத்தான அரசு பள்ளி கட்டடம்

/

ஆபத்தான அரசு பள்ளி கட்டடம்

ஆபத்தான அரசு பள்ளி கட்டடம்

ஆபத்தான அரசு பள்ளி கட்டடம்


ADDED : ஜூன் 09, 2024 05:02 AM

Google News

ADDED : ஜூன் 09, 2024 05:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி, : மாவட்டத்தில் கோடை விடுமுறை முடித்து ஜூன் 10ல் பள்ளி திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பாடபுத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 7 ம் வகுப்பு கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. பள்ளி திறப்பதற்கு முன் மாவட்டத்தில்உள்ள அரசுப்பள்ளி கட்டங்களை ஆய்வு செய்து சீரமைக்க கல்வித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us