நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: வெம்பக்கோட்டையை சேர்ந்தவர் காளிமுத்து 75. இவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு கிணற்றில் இறங்கி வேலை செய்து கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்துள்ளார்.
அடிபட்டதில் அறுவை சிகிச்சை செய்துள்ளார். பல நாட்களாக வலி ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன் தினம் வலி தாங்க முடியாத நிலையில் விஷம் குடித்துள்ளார். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.