ADDED : ஜூன் 13, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: ஜெயமங்கலம் காந்திநகர் காலனி சேர்ந்த முனியாண்டி மனைவி சிவபாக்கியம் 60. அதே பகுதியைச் சேர்ந்தவர் விஜயராகவன் 25.
பொது சாக்கடையை அடைத்தார். சிவபாக்கியம் கேட்டதற்கு, விஜயராகவன் கத்தியால் சிவபாக்கியத்தை குத்தி காயப்படுத்தினார். விஜயராகவன் உறவினர் பிரபாகரன் 38. மற்றும் சிலர் சிவபாக்கியம் மகள் செல்வியையும் அடித்தனர். ஜெயமங்கலம் போலீசார் விஜயராகவன் உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.