sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அரசு அலுவலகங்களில் உள்ள பயனில்லாத பொருள் விற்பனை

/

அரசு அலுவலகங்களில் உள்ள பயனில்லாத பொருள் விற்பனை

அரசு அலுவலகங்களில் உள்ள பயனில்லாத பொருள் விற்பனை

அரசு அலுவலகங்களில் உள்ள பயனில்லாத பொருள் விற்பனை


ADDED : ஜூன் 03, 2025 07:51 PM

Google News

ADDED : ஜூன் 03, 2025 07:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:அரசு அலுவலகங்களில் தேங்கி கிடக்கும் பயன்பாட்டிற்கு இல்லாத பொருட்கள் தரம் பிரித்து விற்பனை செய்யப்பட உள்ளது.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் தேவையற்ற மற்றும் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள காகிதம், அட்டை, பிளாஸ்டிக், இரும்பு, மின்னணு சாதனம் மற்றும் கட்டுமான கழிவுகள் உள்ளிட்ட மறுசுழற்சி கழிவுகளை சேகரித்து, தரம் பிரித்து விற்பனை செய்யப்பட உள்ளது.

வரும் 5ம் தேதி காலை 10.00 மணி முதல் அந்தந்த அலுவலக தலைமையிடத்தில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளன. கொள்முதல் செய்ய விருப்பம் உள்ள நிறுவனங்கள், தனிநபர்கள் https://forms.gle/bJfsm6BJsJ9m2DBX7 என்ற இணையதளத்தில், வரும் 5ம் தேதி முதல் பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us