/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
மாடியிலிருந்து விழுந்த தொழிலாளி சாவு
/
மாடியிலிருந்து விழுந்த தொழிலாளி சாவு
ADDED : ஜூலை 11, 2024 10:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி நியூ டவுன் பகுதியை சேர்ந்தவர் மொய்தீன்.
இவர், மூன்றடுக்கு குடியிருப்பு கொண்ட கட்டடம் கட்டி வருகிறார். இதில், ஜீவா நகரை சேர்ந்த ஜெயிலாபுதீன், 30, என்பவர் முதல்தளத்தில் நேற்று கட்டட பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மயங்கி அங்கிருந்து கீழே விழுந்தவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். வாணியம்பாடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.