ADDED : ஜூன் 26, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி;திருமுருகன்பூண்டியில் கமிஷனராக பணிபுரிந்த ஆண்டவன், செங்கல்பட்டு நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு மாற்றாக காங்கயம் நகராட்சி கமிஷனராக பணியில் உள்ள கனிராஜ் கூடுதல் பொறுப்பில், பூண்டி நகராட்சிகமிஷனராக பொறுப்பேற்றுள்ளார்.