ADDED : ஜூலை 28, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், 110 கிலோவோல்ட் மின் பணி சூரியம்பாளையம் எஸ்.எஸ்., லைன் ஸ்ரீ வாசவி கல்லுாரி பகுதியில் வரும் 29 ம் தேதி நடக்கிறது. காலை, 6:00 முதல் மாலை, 6:00 மணி வரை என, 12 மணி நேரம் மின் தடை ஏற்படவுள்ளது.
மேலும், திருப்பூர் மாநகராட்சியில் குடிநீர் வினியோகத்துக்காக பணி நிறுத்தம் நடைபெற்று வருவதால், குடிநீர் வினியோகம் தடைபடும். எனவே, பொதுமக்கள் அனைவரும் குடிநீரை சேமித்து வைத்து கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.