ADDED : ஜூன் 22, 2024 12:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி;தெக்கலுார் ரோட்டரி சார்பில், காந்தி நகர் நடுநிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கசாமி முன்னிலையில், சிறப்பு விருந்தினராக மாவட்ட சேர்மன் (சுற்றுச்சூழல்) ரகுபதி மரக்கன்று நட்டு துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினரின் பங்களிப்பில் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில், 10 மாணவியருக்கு நிதி வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இதில், ரோட்டரி செயலாளர் சிவகுமார், பொருளாளர் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.