ஆன்மிகம்
சிறப்பு பூஜை
முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், அலகுமலை. ஸ்ரீ சுப்ரமணிய மூல மந்திர சத்ரு சம்ஹார திரிசதி அபிேஷகம், அலங்காரம், சிறப்பு வழிபாடு - மாலை 5:00 முதல், 6:30 மணி வரை. அன்னதானம் - இரவு 7:00 மணி.
மண்டல பூஜை
ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ தொட்டையசுவாமி கோவில், நல்லகட்டிபாளையம், மொராட்டுப்பாளையம், ஊத்துக்குளி. காலை 7:00 மணி.
n ஸ்ரீ பூமிநீளா சமேத, ஸ்ரீ வரதராஜப் பெருமாள், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ யோக நரசிம்மர், ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர், ஆண்டாள் கோவில், சாமளாபுரம், திருப்பூர். காலை 6:00 மணி.
n ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ ஆதிசித்தி விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர், ஸ்ரீ விஷ்ணுதுர்கா, ஸ்ரீ ஸ்வர்ண வாராஹீ, ஸ்ரீ தட்சணாமூர்த்தி, ஸ்ரீ மகாவிஷ்ணு, ஸ்ரீ பிரம்மா கோவில், எஸ்.வி., காலனி எட்டாவது வீதி, மேட்டுப்பாளையம், திருப்பூர். மாலை 6:00 மணி.
n பொது n
முப்பெரும் விழா
பள்ளி ஆண்டு விழா, கல்வி வளர்ச்சி நாள் விழா, பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா, அரசு உயர்நிலைப்பள்ளி, வாவிபாளையம். மதியம் 2:30 மணி.
பேரவை கூட்டம்
மாநில சிறப்பு பேரவை கூட்டம், உமியா மஹால், பாளையக்காடு, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி. காலை 10:00 மணி.
சிறப்பு விற்பனை
ஆடி சிறப்பு விற்பனை, கிளாசிக் போலோ வளாகம், இடுவம்பாளையம் ரோடு, பெரியாண்டி பாளையம், திருப்பூர். காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.