/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிவா டெக்ஸ்டைல்ஸில் ஆசை ஆசையாய் தீபாவளி
/
சிவா டெக்ஸ்டைல்ஸில் ஆசை ஆசையாய் தீபாவளி
ADDED : அக் 14, 2025 11:06 PM

திருப்பூர்; கோவை, திருப்பூர், சேலம், கரூர், கோபி, ஊட்டி, குளித்தலை பகுதிகளில் இயங்கும் சிவா டெக்ஸ்டைல்ஸில், 'ஆசை ஆசையாய் தீபாவளி' என்ற பெயரில், சிறப்பு விற்பனை களைகட்டி உள்ளது.
இதுகுறித்து சிவா டெக்ஸ்டைல்ஸ் இயக்குனர் சரவணன் கூறியதாவது:
குழந்தைகள் பிரிவில் புதிய வகை ஆடைகள் குவிக்கப்பட்டுள்ளன. 'டவுன் பிரின்ட் டாப்லா, ஸ்டோன் ஒர்க் பேண்ட் சர்ட், ஹர்னிக் ஜோக்கர் பேண்ட், ஹப்சா ஹீடி சூட், டோகியோ டெனிம் ஜாக்கெட், ஹத்தோம் இன்டோ வெஸ்டர்ன் என, பல ரக ஆடைகள் உள்ளன.
சேலைப்பிரிவில், பேன்சி சரோஸ்கி ஒர்க், டசர் சில்க் எம்பிராய்டரி, வீவிங் கலம்காரி, ராம மேங்கோ டிஜிட்டல் சில்க் என, சேலை விற்பனை களைகட்டியுள்ளது. இதுதவிர, வெர்டிகான் குர்த்தீஸ், பெர்லின் குர்த்தீஸ், மிலனோ சல்வார், கட்வால், காட்டன் பிளாக்ஸ் ஜிகர் பேன்ட்களும் கிடைக்கும்.
ஆண்களுக்கு, பட்ஜெட் பார்மல் - 249 ரூபாய், 'ப்ரோ கேஸ் சார்ட் சர்ட் - 179 ரூபாய், 'கே20' சார்ட் சர்ட்-199 ரூபாய், ஸ்கைபீஷ் காட்டன் பேன்ட் - 399 ரூபாய், கிங்ஸ்டார் ஜீன்ஸ் பேன்ட் - 333 ரூபாய், பேன்ஸி ஜோடி வேஷ்டி, ஜரி ஜோடி வேஷ்டி (2 பீஸ்) -299 ரூபாய், ஜோடி லுங்கி (2 பீஸ்) 220 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஜவுளி வாங்கினால், சிறப்பு பரிசு. 250 ரூபாய் முதல் 'கிப்ட் வவுச்சர்'களும் வழங்கப் படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.

