sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இலைகள் வீட்டில் விழுந்ததால் தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு 

/

இலைகள் வீட்டில் விழுந்ததால் தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு 

இலைகள் வீட்டில் விழுந்ததால் தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு 

இலைகள் வீட்டில் விழுந்ததால் தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு 


ADDED : ஜூலை 13, 2024 12:06 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 12:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் பக்கத்து வீட்டு மரத்தின் இலைகள் விழுந்தால், தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

விழுப்புரம் வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள், 53; டைலர்.

கடந்த 9ம் தேதி, இவரது வீட்டில் உள்ள மரத்திலிருந்து, காய்ந்த இலைகள், காற்றில் பறந்து பக்கத்து வீட்டில் விழுந்துள்ளது. அடிக்கடி இலைகள் விழுந்ததால், ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த அன்பழகன், 50; பிளேமினால், முனியம்மாள் ஆகியோர், கலியபெருமாளை திட்டியதோடு, அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, கலியபெருமாள் கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் அன்பழகன் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us