sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வீட்டில் தீ விபத்து

/

வீட்டில் தீ விபத்து

வீட்டில் தீ விபத்து

வீட்டில் தீ விபத்து


ADDED : ஜூலை 22, 2024 04:24 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 04:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி அருகே விளாம்பட்டியில் வீட்டில் தீப்பிடித்து கட்டில், பீரோ உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது.

சிவகாசி அருகே விளாம்பட்டியைச் சேர்ந்தவர் சண்முக கனி 76. இவர் நேற்று காலை 6:30 மணிக்கு தனது குடும்பத்தினருடன் விருதுநகர் கன்னிசேரி அருகில் உள்ள குலதெய்வத்திற்கு சுவாமி கும்பிடச் சென்றார். இந்நிலையில் காலை 11:00 மணியளவில் அவரது வீட்டில் திடீரென தீப்பிடித்தது. இதில் வீட்டிலிருந்த கட்டில் பீரோ, பிரிட்ஜ், பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். விசாரணையில், மின் கசிவினால் தீப்பிடித்தது தெரிந்தது.






      Dinamalar
      Follow us