நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துாரில் த.மு.எ.க.ச. கிளை மாநாடு நடந்தது. தலைவர் ப்ரியா கார்த்திக் தலைமை வகித்தார். செயலாளர் விஸ்வநாத் வரவேற்றார். துரைராஜ் அறிக்கை வாசித்தார்.
மாவட்டத் தலைவர் சண்முகம், மாநில குழு உறுப்பினர் சசிரேகா, மாவட்ட பொருளாளர் நித்தியானந்தம் வாழ்த்தினர். மாணவி எஸ்.கிருத்திகாவின் படைப்புகள் என்ற நுால் வெளியிடப்பட்டது. எழுத்தாளர்கள் மாதவராஜ், லட்சுமிகாந்தன், லட்சுமணப்பெருமாள் பேசினர்.

