sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நலத்திட்ட முகாம்

/

நலத்திட்ட முகாம்

நலத்திட்ட முகாம்

நலத்திட்ட முகாம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் குல்லுார் சந்தையில் காவை தென் இந்திய கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்கத்தின் சார்பில் புதிதாக நலவாரியத்தில் பதிவு செய்தல், பழைய கார்டுகளை புதுப்பித்தலுக்கான சிறப்பு முகாம் நடந்தது.

இதில் மாநில பொதுச் செயலாளர் முருகேசன், தலைவர் பாண்டியன், துணைத் தலைவர் முத்துபாண்டி, அமைப்பாளர் மாரிச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar