ADDED : ஜூலை 20, 2024 08:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அ.தி.மு.க., கவுன்சிலர் ஹரிதரன் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இவர் திருவள்ளூரின் கடம்பத்தூர் ஊராட்சிமன்ற அ.தி.மு.க., கவுன்சிலராக இருந்து வருகிறார்.