டூவீலர்கள் மீது பஸ் மோதல்: கர்ப்பிணி உள்ளிட்ட 4 பேர் பலி
டூவீலர்கள் மீது பஸ் மோதல்: கர்ப்பிணி உள்ளிட்ட 4 பேர் பலி
UPDATED : ஜூன் 12, 2024 12:44 PM
ADDED : ஜூன் 12, 2024 12:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மாவட்டம் சுக்கம்பட்டி பகுதியில் 2 டூவீலர்கள் மீது தனியார் பஸ் மோதியது.
இந்த விபத்தில், 3 வயது குழந்தை மற்றும் கர்ப்பிணி உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.