ADDED : ஜூன் 15, 2025 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பா.ம.க.,வின் அஸ்திவாரம் நிறுவனர் ராமதாஸ். கட்சி ஆரம்பித்து 36 ஆண்டுகள் ஆகிவிட்டது. பொறுப்பாளர்கள் நியமனம் செய்வதில் நிறுவனத் தலைவருக்கு முழு உரிமை உண்டு. ராமதாஸ் எடுத்த தீர்மானங்கள், நடவடிக்கைகள் அனைத்தும் செல்லும். கட்சியின் சட்ட திட்டங்கள் அப்படித்தான் உள்ளன.
அன்புமணிக்கும், ராமதாசுக்கும் மனக்கசப்பு உள்ளது. இது விரைவில் நீங்கிவிடும் என எதிர்பார்க்கிறோம். பலமான கட்சியாக பா.ம.க., உருவெடுக்கும்; இருவருக்கும் இடையே மன வருத்தத்தால், கட்சியில் பிளவு என்றெல்லாம் எடுத்துக்கொள்ள தேவையில்லை.
- சையது மன்சூர்
பொருளாளர், பா.ம.க.,

