ADDED : ஜூன் 26, 2025 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தெலுங்கானா மாநிலம்சர்லப்பள்ளி - ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும்வாராந்திர சிறப்பு ரயில் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாக தென்மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
புதன் தோறும் இயக்கப்படும் சர்லப்பள்ளி - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (07695) ஜூலை 23 வரை, வெள்ளி தோறும் இயக்கப்படும் ராமேஸ்வரம் - சர்லப்பள்ளி சிறப்பு ரயில் (07696) ஜூலை 25 வரை நீட்டிக்கப்படுகின்றன.
இவற்றுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது.