ADDED : ஜூன் 03, 2025 03:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : கடுமையான காய்ச்சல் மற்றும் இருமலால், துணை முதல்வர் உதய நிதி பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
துணை முதல்வர் உதயநிதி, கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமல் காரணமாக அவதிப்படுகிறார்.
அடுத்த சில நாட்களுக்கு, அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என, மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். எனவே, துணை முதல்வர் கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தள்ளி வைக்கப்படுகின்றன.