sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

'ஜி - 7' மாநாடு பிரதமர் மோடி பங்கேற்கவில்லை

/

'ஜி - 7' மாநாடு பிரதமர் மோடி பங்கேற்கவில்லை

'ஜி - 7' மாநாடு பிரதமர் மோடி பங்கேற்கவில்லை

'ஜி - 7' மாநாடு பிரதமர் மோடி பங்கேற்கவில்லை

9


UPDATED : ஜூன் 03, 2025 10:35 PM

ADDED : ஜூன் 03, 2025 04:34 AM

Google News

9

UPDATED : ஜூன் 03, 2025 10:35 PM ADDED : ஜூன் 03, 2025 04:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டாவா: ஜி - 7 எனப்படும் பெரும் பொருளாதார வளர்ந்த நாடுகள் அமைப்பில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கனடா ஆகிய ஏழு நாடுகள் இடம்பெற்றுள்ளன.

வட அமெரிக்க நாடான கனடாவில், ஜி - 7 மாநாடு, வரும் 15 - 17ல் நடக்கிறது.

இதில் பங்கேற்கும்படி, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அழைப்பு வந்தாலும் கனடாவுக்கு பயணம் செய்வதற்கு மோடி தயாராக இல்லை.

இதன்படி, ஆறு ஆண்டுகளுக்குப் பின், முதல் முறையாக ஜி - 7 மாநாட்டில் மோடி பங்கேற்கவில்லை.

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு கனடா ஆதரவாக உள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மோசமடைந்தது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவும் கனடா செல்ல மோடி தயாராக இல்லை என கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us
      Arattai